இந்திய கடற்கரைப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
இந்தியன்
கோஸ்ட் கார்ட்
|
வயது வரம்பு
|
18-22 வயதுக்குள்
|
கல்வித் தகுதி
|
மெட்ரிகுலேசன் தர தேர்ச்சி
மற்றும் டெக்னிக்கல் படிப்புகளான எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பிரிவு டிப்ளமோ
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
தேவைக்கு கேற்ப மாறுபடும்
|
சம்பளம்
|
ரூபாய் 29,200 தொகையுடன்
யாந்திரிக் கட்டணம் ரூபாய் 6,200
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
வயது வரம்பு:
இந்திய கடற்கரையில் வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 18 முதல் 22 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடமும் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும் வயது வரம்பு சலுகை பெறலாம்.
மருத்துவ தகுதி:
இந்திய கடற்கரைப் பணியில் விண்ணப்பிப்போர் உயரம் 157 செ.மீ இருக்க வேண்டும்.
மார்பளவு : விரிந்தநிலையில் 5 செ.மீ இருக்க வேண்டும்.
எடை: உயரத்தை விட பத்து சதவீகிதம் அதிகமாக எடை இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும்.
கேட்கும் திறன்: சாதரணமாக இருக்க வேண்டும்.
பார்க்கும் திறன்: கண்ணாடி அணிந்த நிலையில் 6/24 மற்றும் 6/9 & 6/12 சிறந்த கண் பார்வை திறன் இருக்க வேண்டும்.
கடற்கரை துறையில் பணி வாய்ப்பு பெற 1.6 கி.மீ தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.
20 முறை அமர்ந்து எழுதல்
10 முறை புஷ் அப்கள் செய்ய வேண்டும்.
தேர்வு முறை:
இந்தியன் கோஸ்டல் பணியில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு, மற்றும் மருத்துவ தேர்வு, உடல் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
அதிகார்ப்பூர்வ தளத்தின்
இணைய இணைப்பு கிளிக் செய்யவும்.
|
|
ஆன்லைன் விண்ணப்பம்
|
|
அறிவிப்பு இணைப்பு
|
விண்ணப்பிக்க தொடக்க தேதி
|
ஜூலை 23, 2018
|
விண்ணப்பிக்க இறுதி தேதி
|
ஆகஸ்ட் 1, 2018 மாலை
5.00 மணி வரை
|
மேலும் படிக்க:
பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
0 Comments