ஏர்போர்ட் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

ஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 908 ஆகும்.


பணியிட விவரங்கள்:  
மேனேஜர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்  பணியிடங்கள் வரிசை:
பினான்ஸ் 18 பணியிடங்கள் 
 ஃபையர் சர்வீஸ் 16 பணியிடங்கள் 
 டெக்னிக்கல் 1 பணியிடம் 
இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் 52 பணியிடங்கள் 
இன்ஜினியரிங் சிவில் 71 பணியிடங்கள் 
அபிசியல்  லாங்குவேஜ் 03 பணியிடங்கள் 
கமர்சியல் 06 பணியிடங்கள்
ஹியூமன் ரிசோர்ஸ் 05 பணியிடங்கள் 
எலக்டிரானிக்ஸ் 324 பணியிடங்கள்
ஏர்  டிராபிக் கன்ட்ரோல் 200 பணியிடங்கள் 
பினான்ஸ் 25 பணியிடங்கள் 
பையர் சர்வீஸ் 15 பணியிடங்கள் 
ஏர்போர்ட் ஆப்ரேசன்ஸ் 69 பணியிடங்கள் 
டெக்னிக்கல் 10 பணியிடங்கள் 
அபிசியல் லேங்குவேஜ் 06 பணியிடங்கள் 
இன்பர்மேசன் டெக்னாலஜி 27 பணியிடங்கள் 
கார்பரேட் பிளானிங் & மேனேஜ்மெண்ட் சர்வீஸ் 03 பணியிடங்கள் 
ஹியூமன் ரிசோர்ஸ் 32 பணியிடங்கள் 
கமர்சியல் 25  பணியிடங்கள் 


பணியின் பெயர்
மேனேஜர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
வயது வரம்பு
21 முதல் 30
கல்வித் தகுதி
பிஎஸ்சி,  சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ
பணியிடங்கள் எண்ணிக்கை
908

சம்பளம்
அறிவிக்கையின் படி
பணியிடம்
இந்தியா முழுவதும்
 
தேர்வு முறை: 
ஆன்லைன் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
இண்டர்வியூ
உடற் கல்வி தேர்வு 
டிரைவிங் டெஸ்ட் 

விண்ணப்ப கட்டணம்: 
 ஏஏஐ பணிக்கு ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1000  விண்ணப்ப கட்டணமாக  செலுத்த வேண்டும்.
எஸ்சி/ எஸ்டி/ பெண்கள் போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

முக்கிய தேதிகள்: 
ஏர்போர்ட் அத்தாரட்டியில் ஆன்லைனில் ஜூலை 16 முதல் விண்ணப்பிக்கலாம். 
ஏர்போர்ட் அத்தாரட்டியில் விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 18, 2018
தேர்வு நாட்கள்:  செப்டம்பர் 11, 2018 முதல் செப்டம்பர்14, 2018 ஆகும்.
            
ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கு இணைத்துள்ளோம். கிளிக் செய்து படித்துப்பார்த்து விண்ணப்பிக்கவும். 
  மேலும்:
 ஆன்லைனில் விண்ணப்பிக்க தளத்தை கிளிக் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க:

ஐபிபிஎஸ்ஸின் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு !

Post a Comment

0 Comments