ஐபிபிஎஸின் நடத்தும் நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி லிமிடட் நிறுவனத்தில் அஸிஸ்டெண்ட் கிளாஸ் 3 கேடர் பணியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. ஜூலை 16, 2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
தேர்வு முறை:
என்ஐஏசிஎல் கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் பிரிலிம்ஸ் எனப்படும் முதண்மை தேர்வு மற்றும் மெயின்ஸ் என அழைக்கப்படும் முக்கிய தேர்வில் வெற்றி பெற்று மண்டல மொழித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட்
கிரேடு ஆபிசர்
|
வயது வரம்பு
|
21 முதல் 30
|
கல்வித் தகுதி
|
பட்டப் படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
653
|
சம்பளம்
|
அறிவிக்கையின் படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
விண்ணப்ப கட்டணம்:
நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொதுப் பிரிவினர் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
இன்சூரன்ஸ் கம்பெனியில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதிதேதி: 31.7.2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments