டிஆர்பி அஸிஸ்டெண்ட் புரெபசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு டீச்சர்  ரெக்ரூட்மெண்ட் போர்டில் அஸிஸ்டெண்ட் புரெபசர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அஸிஸ்டெண்ட் ரெக்ரூட்மெண்ட் போர்டில் பணி வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 186 ஆகும்.


பணியிட விவரங்கள்:
அஸிஸ்டெண்ட் புரெபசர் பணிக்கு 186 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
43  பணியிடங்கள் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள். 


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் புரெபசர்
வயது வரம்பு
40 வயது
கல்வித் தகுதி
டிகிரி, முதுகலை பட்டம்.
பணியிடங்கள் எண்ணிக்கை
186

சம்பளம்
 15,600-39,100
பணியிடம்
தமிழ்நாடு
 

கல்வித் தகுதி:
முதுகலை பட்டம்/ பிஹெச்.டி/அங்கிகரிக்கப்பட்ட  பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.நெட் தேர்வு/ மற்ற தகுதி தேர்வு எழுதியவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.

தேர்வு முறை: 
எழுத்து தேர்வு, நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

டிஆர்பி அஸிஸ்டெண்ட் புரொபசர்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் ரூபாய்   600 செலுத்த வேண்டும்.எஸ்சி/ எஸ்டி ரூபாய் 300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

டிஆர்பி பணிக்கு  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க நாள்= ஜூலை 23, 2018 ஆகும்
டிஆர்பி  பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் =ஆகஸ்ட் 6, 2018


மேலும்:

Post a Comment

0 Comments