மத்திய அரசின் டிஆர்டிஒவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

நியூ டெல்லியை பணியிடமாக கொண்ட சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமுள்ளோர் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்
சயின்டிஸ்ட்
பணியிடங்கள் மொத்தம்
19 பணியிடங்கள்
கல்வித் தகுதி
பிஇ/ பிடெக் படித்திருக்க வேண்டும்
சம்பளம்
அறிவிக்கையின்படி
விண்ணப்பிக்க கடைசி தேதி
30-06-2018
வயது வரம்பு
20 முதல் 28 வயது வரை
பணியிடம்
நியூடெல்லி

டிஆர்டிஓ அறிவித்துள்ளது சயின்டிஸ் பணியிட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஐந்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க பிஇ/பி டெக் முடித்து இருப்பவர்களுடன் பேச்சுலர் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
எடுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். டிஆர்டிஒ அறிவித்துள்ள பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். வேலைவாய்ப்பு செய்திகளின் அறிவிப்பின்படி அதனை கிளிக் செய்து அறிவிக்கையை முழுமையாக படித்து பார்த்து தவறின்றி விண்ணப்பிக்கவும்.



மேலும் சயின்டிஸ்ட் பணிக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம். 

மேலும் படிக்க:

யூபிஎஸ்சியின் என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு விண்ணப்பிக்க தயாராகுங்க!

பரோடா வங்கியில் புரோபெசனரி ஆபிசர் பணி வாய்ப்பு!

Post a Comment

0 Comments