மகா கந்த சஷ்டி அனைவராலும் பெரும் திரளாக கொண்டாடப்படுகின்றது. வருடா வருடம் ஐப்பசி அமாவாசைக்கு பின் பிரதமை தினத்தில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் வரை 6 நாட்கள் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கக் கூடிய விரத நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
மகா சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. 7 ஆம் நாள் திருக்கல்யாண நிகழ்வு பார்த்து முருகனுக்கு தயிர்சாதம் படைத்து. வீட்டில் கல்யாண விருந்து போல் படைத்து சாப்பிட வேண்டும்.
மகா சஷ்டி விரதம் 6 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. 7 ஆம் நாள் திருக்கல்யாண நிகழ்வு பார்த்து முருகனுக்கு தயிர்சாதம் படைத்து. வீட்டில் கல்யாண விருந்து போல் படைத்து சாப்பிட வேண்டும்.
சஷ்டி:
சஷ்டி என்பது முருகப்பெருமான் சூரனுடன் 6 நாட்கள் போர் செய்து இறுதியில் அவரை சம்ஹாரம் செய்ததைக் குறிக்கும் விதமாக விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. வதம் - சம்ஹாரம், வதம் என்றால் கொல்லுதல் என்று பொருள்.
சம் என்றால் நல்ல, ஹாரம் என்றால் ஒடுக்குதல் என்று பொருள். ஒரு கொடியவனிடம் இருக்கும் தீய குணங்களை ஒடுக்கி, அவனிடம் இருக்கும் நற்குணங்களை வாழவைத்து, ஒரு கொடியவனை அடியவனாக மாற்றுவதற்கு சம்ஹாரம் என்று பெயர்.
சஷ்டி விரதம்:

பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.
ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் கோயிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாளி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும்.
கோயிலில் விரதம் இருக்க முடியாதவர்கள், அருகில் ஏதேனும் விடுதியில் தங்கி, அதை கடைப்பிடிக்கலாம். இருப்பினும் அனைவருக்கும் விரத முறை ஒன்றுதான்.

சஷ்டி விரதத்தின் மகிமை:
பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.
நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.
வீட்டில் விரதம்:
கோயிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே இருந்து விரதம் இருக்கலாம்.
சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர்.
அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோயிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம், தேன் திணைமாவு என கொடுக்கும்பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம்.
கோயிலுக்குச் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருக்க விரும்புபவர்கள், காலை மற்றும் மாலையில் வீட்டருகில் உள்ள முருகன் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். வீட்டருகில் முருகன் கோயில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.
பாராயணம் செய்ய வேண்டியவை:
சஷ்டி காலத்தில் மக்கள் படித்து வந்த முக்கியமான பாடல்கள் பற்றி கிழே கொடுத்துள்ளோம்.
கந்த சஷ்டி கவசம்
அருணகிரி நாதரின் திருப்புகழ்
கந்தர் அலங்காரம்
கந்தர் அந்தாதி
பாம்பன் சுவாமி அருளிய சண்முக கவசம்
குமாரஸ்துவம்
பகை கடிதல் ஸ்தோத்திரம்
ஆகியவற்றை நாம் பாராயணம் செய்து வந்தார்கள் பக்தர்கள்
விரதம்:
குழந்தை விரதம் வேண்டுபவர்கள் கணவன் - மனைவி சேர்ந்து தான் விரதம் இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்னை, மருந்து, மாத்திரை எடுக்க உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், யாரேனும் ஒருவர் விரதம் இருக்கலாம்.
விரதத்தின் போது தூங்கலாம் ஆனால் இரவில் மட்டும் தான். விரதத்தின் போது பகலில் தூங்கக் கூடாது. தூக்கம் வருகிறதென்றால் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கின்றீர்களோ அந்தகடவுளின் பாடல்களை பாராயணம் செய்யலாம்.
முருகனுக்கான விரதத்தின் போது முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்தலும், கந்த புராணம் படிக்கலாம், ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை எழுதலாம். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரலாம்.

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும்.
மகா சஷ்டியில் விரதம் தவறவிட்டவர்கள் மாத சஷ்டியைப் பின்பற்றலாம்.
மேலும் படிக்க:
மகா சஷ்டியில் விரதம் தவறவிட்டவர்கள் மாத சஷ்டியைப் பின்பற்றலாம்.
மேலும் படிக்க:
0 Comments