பிசிசிஐயின் தலைவராகின்றார் கொல்கட்டா தாதா கங்குலி, அனல் பறக்கும் செயல்பாட்டாளார், இவருடைய தலைமையில் இந்திய அணி உலக கோப்பை இறுதி சுற்றுவரை சென்றது. பிசிசிஐயின் 65 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் தலைவர் பொறுப்பில் அமர்வது இது இரண்டாவது முறை ஆகும். கங்குலி தலைவர் பதவிக்கும், ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும், அருண் சிங் தமால் பொருளாளர் பதவிக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று முறைப்படி அவர் பொறுப்பேற்கின்றார். கடந்த் 2013ல் பிசிசிஐ கட்டுப்பாட்டில் நடந்த ஐபிஎல் தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங், பெட்டிங் சிக்கலால் பிசிசிஐ நிர்வாகத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டது.

சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளான பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய குழு கடந்த 2017ல், இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) லோதா பரிந்துரைகளை அமல்படுத்தப்படுத்த நிர்வாகிகள் குழுவை நியமித்தது. இந்நிலையில் இன்று சுமார் மூன்று ஆண்டுக்கு பின் தேர்தல் மூலம், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிசிசிஐ நிர்வாக சிக்கலினை கோர்ட் மூலம் தீர்வு செய்யப் படுவதால் கங்குலி போட்டியின்றி தேர்வாகின்றார்.
இதுவரை நிர்வாகிகள் குழுவில் உறுப்பினர்களாக இருந்த வினோத் ராய், தியானா எடுல்ஜி ஆகியோருக்கு 33 மாதங்களுக்கு சேர்த்து ரூ. 3.5 கோடி சம்பளம் நிர்ணயித்து வழங்கப்படவுள்ளது. இந்த தொகையை பிசிசிஐ 48 மணி நேரத்துக்குள் வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நம்ம தலை தோனிக்கு தலைவராக இருந்த கொல்கத்தா தாதா சவுரவ் கங்க்குலி பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டப்பின் இனி கிரிக்கெட்டில் பல தோனிகளை, சேவாக்குகளையும் சேத்துப்பட்டு போன்ற பகுதிதியில் இருந்து எடுப்பார்கள் என நம்பபடுகின்றது.

0 Comments