சென்னை மாவட்டத்தில் வில்லேஜ் ஹெல்த் செவிலியர் (நர்ஸ்) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
10., 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஏஎன்எம் பயிற்சி முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வாய்ப்பை பெறலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
chennai.nic.in அதிகாரப்பூர்வ இணைத்தள லிங்கில் விண்ணப்பிக்கவும்.
அவற்றில் “Village Health Nurse Recruitment” பகுதியினை கிளிக் செய்யவும்.
இப்பணியிடங்களுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1234 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய அனைத்து அசல் கல்விசான்றுகள், முன்னுரிமை தொடர்பான பதிவு சான்றிதழ், சாதிசான்று, ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
4-சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம்.
கடைசி தேதியான 04-10-2019-க்குள் மாலை 03.00-க்குள் அலுவலக வேலை நாட்களில் நேராக ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2019- கல்வி தகுதி:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2019- கல்வி தகுதி:
10., 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஏஎன்எம் பயிற்சி முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வாய்ப்பை பெறலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
chennai.nic.in அதிகாரப்பூர்வ இணைத்தள லிங்கில் விண்ணப்பிக்கவும்.
அவற்றில் “Village Health Nurse Recruitment” பகுதியினை கிளிக் செய்யவும்.
அசல் கல்விசான்றுகள், முன்னுரிமை தொடர்பான பதிவு சான்றிதழ், சாதி சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றை மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய இறுதி தேதி 04-10-2019-க்குள் மாலை 03.00-க்குள் அலுவலக வேலை நாட்களில் நேராக ஆஜராகவும்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
0 Comments