வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் துறையினருக்கான சமையலர், துப்புரவாளர் மற்றும் தொகுப்பூதிய துப்புரவாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 138 நிரப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் 10-வகுப்பு வெற்றி, தோல்வியானலும் தகுதி இருக்க வேண்டும். 
 


வயது தகுதி: 
வயதுவரம்பாக குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். 

முன்னுரிமை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சைவ மற்றும் அசைவ உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் வேலூர் மாவட்டத்தில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்கள் பெறலாம்.

vellore.nic.in என்ற அதிகாரப்பூர்வ லிங்கினை கிளிக்   செய்து தகவல்கள் பெறலாம். 
 
 தாங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களா என்பதை சரிபார்த்து
தகுந்த கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பின்பு விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 
 
 கடைசி தேதியான 18.10.2019-க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments