மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
சென்னை உரத்தொழில் சாலையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 93 ஆகும்.
கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்ன்ஸ், மேனேஜ்மெண்ட் டிரெய்ன்ஸ், டெக்னிகிக்கல் அஸிஸ்டெண்ட் டிரெய்ன்ஸ், லேப் அனாலிஸ்ட் டிரெய்ன்ஸ், அட்மினிஸ்டிரேட்டிவ் பர்சனல் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் ஜிஇடி/ எம்டி விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.பிஇ, பிடெக், எம்.எஸ்.சி படித்தவர்கள் எம்எப்எல் பகுதிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக ரூபாய் 30,000 வரை பெறலாம். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளத் தொகை மாறுபடும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 25 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 25 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ரூபாய்: Rs.500 செலுத்த வேண்டும். பணிகளுக்கு ஏற்ப விண்ணப்ப கட்டிணங்கள் மாறுபடும். அதிகாரப்பூர்வ் தளத்தில் விண்ணப்பிக்க
madrasfert.co.in கிளிக் செய்யவும்.
விண்ணப்பத்தை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 16.10.2019 ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கினை கிளிக் செய்யவும் http://madrasfert.co.in/wp-content/uploads/2019/09/recruitnew3.pdf
மேலும் படிக்க:
0 Comments