நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, விருப்பமும் தகுதியுமுடையோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 447 ஆகும்.
ஸ்டேட் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் துறைவாரியாக கிழே கொடுக்கப்பட்டுள்ளது. டெவலெப்பர், சர்வர் அட்மினிஸ்டேட்டர், டேட்டாபேஸ் அட்மினிஸ்டேட்டர், நெட்வொர்க் இன்ஜினியர், டெஸ்ட்டர், புராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் பிரிவு தலைவர், துணை மேலாளர் (சைபர் செக்யூரிட்டி) உள்ளிட்ட 35 பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்டேட் வங்கியில் பணிவாய்ப்பு பெற கல்வித்தகுதியாக இன்ஜினியரிங், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி), எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும் அவற்றை அறிவிப்பில் படித்து விண்ணப்பிக்கவும்.
வயது:
வயது வரம்பாக 2019 ஜூன் 30 தேதிவாக்கில் அதிகபட்ச வயதாக, பதவிகள் வாரியாக 30 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பாக 2019 ஜூன் 30 தேதிவாக்கில் அதிகபட்ச வயதாக, பதவிகள் வாரியாக 30 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பம்:
விண்ணப்பிக்கும் முறையாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.ஸ்டேட் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள
விண்ணப்பக்கட்டணம் ரூ. 750. எஸ்.சி./ எஸ்.டி./ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 125 ஆகும்.
தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறையாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.ஸ்டேட் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள
விண்ணப்பக்கட்டணம் ரூ. 750. எஸ்.சி./ எஸ்.டி./ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 125 ஆகும்.
தேர்ச்சி
ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி செப்டம்பர் 25 ஆகும்.
மேலும் தேவைப்படும் தகவல்களை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விபரங்களைப் பெறவும்: www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement%20SCO-2019-20-11.pdf

0 Comments