ராணுவ பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
இந்திய ராணுவ பள்ளிகளில் கல்வித்தகுதியா முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டம் மற்றும் பி.எட்., படிப்பில் குறைந்தது 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., படிப்பில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன், குறைந்தது 50 சதவீதமும், பிரைமரி ஆசிரியர் பணிக்கு இளநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
முதுநிலை மற்றும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஐந்து வருடத்துக்கு குறைவாக ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் 29 வயதுக்குள் (பிரைமரி 36 வயதுக்குள்) இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர்கள், 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம்:
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், : http://aps-csb.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி:
ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, கம்ப்யூட்டர் மற்றும் ஆசிரியர் ஸ்கில்ஸ் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.கடைசி நாள்: 2019 செப்., 22
தேவைப்படும் தகவல்களைப் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். http://aps-csb.in/College/Index_New.aspx
மேலும் படிக்க:

0 Comments