கல்வித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

யு.இ.இ மிஷன் கல்வி மையத்தில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு காலியிடங்கள்  நிரப்ப அறிவிக்கை வெளியீடு  செய்யப்பட்டுள்ளது. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை ரூ 162 ஆகும். 

இப்பணிக்கு  ரூபாய் 40, 000 வரை மாதச் சம்பளம் பெறலாம். 

5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 



கல்வித்தகுதி மற்றும்  கற்பிக்கும் திறன் போன்ற வற்றின் அடிப்ப்டையில் தகுதிப் பெறுவோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பித்து தகவல்களைப் பெறலாம். 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க  ஜூலை 10, 2019 விண்ணப்பிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

தேவைப்படும் தகவல்களைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.   https://www.edudel.nic.in/


மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

1 Comments

  1. Great...Nice opportunities for education counselors if anybody looking career for it. Apply soon and get your dream job

    ReplyDelete