டிஎன்பிஎஸ்சியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியில் தடவியல் துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 64 ஆகும். 

தடவியில் துறையில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் கல்வித்தகுதியாக எம்.எஸ்.சி  பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். 

ஜீனியர் சைடிபிக் ஆபிசர் பணிக்கு கெமிஸ்ட்ரி, பையாலஜி, பிசிக்ஸ், பிசிக்ஸ் அன்ட் கெமிஸ்ட்ரி போன்ற   பணிப் பிடிவுகளில்  காலிப்பணியிடங்கள் நிரப்படுகின்றன. 



30 வயதுடையோர் வரை விண்ணப்பிக்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதச் சம்பளமாக ரூபாய் 36, 900 முதல் 1,16, 600 தொகை  பெறலாம். 

பதிவுக் கட்டணமாக ரூபாய் 150 விண்ணப்பக் கட்டிணமாக செலுத்த வேண்டும்.

ஜூலை 24, 2019 வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் சம்பிட் செய்யலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவைப்படும் லிங்கினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்  http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf

மேலும் படிக்க:
 

Post a Comment

0 Comments