டிஎன்பிஎஸ்சியில் ரிசர்ச் அனாலிஸ்ட் பணி வாய்ப்பு !

தமிழக அரசுத் துறையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு பெறலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணிவாய்ப்பை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

டிஎன்பிஎஸ்சியில் ரிசர்ச் அனாலிஸ்ட் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 26 ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 55,500 முதல் ரூபாய் 1,75,700 வரைப் பெறலாம். 



அங்கிகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் அறிவியல் துறையில் மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் இரண்டாம் வகுப்பில் முதுக்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

மாதக் கட்டிணமாக ரூபாய் 150 முதல்  200 கட்டிணம் செலுத்த வேண்டும்


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 29, 2019 ஆகும். 

 மேலும் படிக்க:

மத்திய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments