மத்திய அரசின் உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. மத்திய அரசின் உரம் மற்றும் வேதிப் பொருள் நிறுவனத்தில் மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 274 ஆகும்.
மத்திய உர நிறுவனத்தில் பணிக்க விண்ணப்பிக்க 48 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
உர நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப எம்பிபிஎஸ் பொறியியல் துறையில் பட்டம், சி.ஏ, சி எம்.ஏ, ஐடபிள்யுஏ, விவசாய்த்துறையில் பிஎஸ்சி முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ முதல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மாதச் சம்பளமாக விதிமுறைகளுக்குப் பெறலாம்.
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 1000 மற்றும் 500 பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
மேலும் படிக்க:
0 Comments