தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாகவுள்ள 13 அஸிஸ்டெண்ட் டிரெயினிங் ஆபிசர் பணியிடகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் எண்ணிக்கை 13 ஆகும்.
அஸிஸ்டெண்ட் டிரெய்னிங் ஆபிசர், அஸிஸ்டெண்ட் ஆபிசர் ஆங்கிலத் துறை ஆகும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 35, 900 முதல் 1, 13,500 வரைப் பெறலாம்.
இப்பணிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் டைபிங்கில் ஹையர் கிரேடு அண்ட் சீனியர் கிரேடு பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியுடையவர்கள் ஆவர்கள்.
35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ச்சி செய்ய வேண்டும்.
பதிவுக் கட்டிணவிண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி மே 5, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments