வேலூர் மாவட்டத்தில் நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 15 ஆகும்.
வேலூர் மாவட்டத்தில் இரவு காவலர், முழு நேர பணியாளர் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
வேலூர் மாவட்டத்தில் 18 முதல் 35 வயதிற்குள் இருப்போர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
மாதச் சம்பளமாக ரூபாய் 15,700 முதல் 50,000 வரை பெறலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றிதழ்களின் தொகுப்புகளின் இணைப்பை பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.
தலைமை நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
வேலூர் - 632 009
மேலும் படிக்க:
0 Comments