தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கு காலியிடங்களை நிரப்ப அறிவிக்கையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
லெபராட்டரி ஆஸிஸ்டெண்ட் பணிக்கு விருப்பமும் தகுதியும் விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக ரூபாய் 35,900 முதல் 1, 13,500 வரைப் பெறலாம்.
30 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல், போன்ற பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து மற்றும் நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ய்ப்படுவார்கள் ஆவார்கள்.
எழுத்துத்தேர்வானது சென்னை, மதுரை, கோயம்ப்புத்தூர் போன்ற பகுதிகளில் எழுத அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டிணத்தை 150 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜூன் 22, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments