மத்திய அரசில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான டிப்ளமோ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய அரசின் அப்பிரண்டிஸ் டிரெய்னிங் பணிக்கான வாய்ப்பை பயன்படுத்தி வேலையை பெற முயலுங்கள் இளைஞர்களே

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 170 ஆகும். 


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கெமிக்கல் இன்ஜினியரிங் பணியிடங்கள் எண்ணிக்கை 12 ஆகும்.
சிவில் இன்ஜினியரிங் 04 பணியிடங்கள்,
கம்பியூட்டர் இன்ஜினியரிங் 15 பணியிடங்கள்,
எலக்டிரிக்கல்  எலக்டிரானிக்ஜ்ஸ் இன்ஜினியரிங் பணியிடங்கள் மொத்தம்  48 பணியிடங்கள்,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  73பணியிடங்கள்,
மைனிங் இன்ஜினியரிங் பணியிட எண்ணிக்கை 7 ஆகும். 

பொறியியல் துறையில்  டிப்ளமோ பிரிவில் 3 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

12 மாதம் பயிற்சிகாலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகையாக ரூபாய் 12, 185 பயிற்சி காலத்தின் பொழுது செலுத்த வேண்டும்.

முதன்மையான பட்டியல்களுடன் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 


ஆன்லனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி ஜூன் 4, 2019 ஆகும்.
 

Post a Comment

0 Comments