இந்திய ஏர்போர்ஸில் வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்ப்படையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் வான்ப்படையில் தேவைப்படும் குக் மற்றும் ஹைவுஸ் கீப்பிங் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பாதுகாப்புத்துறையில் மாதச் சம்பளமாக ரூபாய் 19,900 முதல் பெறலாம்.
பெங்களூர் மற்றும் கோவையில் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஏரபோர்ஸில் பணிவாய்ப்பு பெற கல்வித் தகுதியாக பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
28 வயதுள்ளோர் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்ப்படுவார்கள்.
விண்ணப்பங்களை ஆப்லைனில் அனுப்ப வேண்டும். முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.
குக் பணிக்கு விண்ணப்பிக்க தி ஸ்டேசன் காமாண்டர், ஏஎஃப் ஸ்டேசன்,
சிமி ஹில்ஸ், பெங்களூர் - 580090
ஹவுஸ் கீப்பிங் பணிக்கு ஏர் ஆபிசர் காமண்டிங், ஏர் ஃபோர்ஸ் ஸ்டேசன்,சுகுர், கோவை 641 401
ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:


0 Comments