ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு! வெளியீடு!

வங்கிப்பணி கனவு கொண்டவர் நீங்களா உங்களுக்கான இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். 

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான  ஐடிபிஐ வங்கியில்  வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் நிரப்படவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 120 ஆகும். 

ஐடிபிஐ வங்கியில்  பணிவாய்ப்பு பெற பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது பொறியியல் துறையில்  பட்டப் படிப்பு பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள் மற்றும், கணினி அறிவு பெற்றரிருக்க வேண்டும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 31, 705 முதல் 58, 400 வரை   பெறலாம். 



20 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்  700 பொதுப் பிரிவினர் மற்ற பிரிவினர் ரூபாய் 150 செலுத்த வேண்டும்.

ஏபரல் 30, 2019 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்கவும்:

இந்தியன் ஏர்போர்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!


Post a Comment

0 Comments