எஸ்எஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்விற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர்  விண்ணப்பிக்கலாம். 

எஸ்எஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயரானது மல்டி டாஸ்கிங்  நான் டெக்னிக்கல் பணி ஆகும்.

18 வயதுமுதல் 25 வயது வரையுள்ளோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவார். 

மெட்ரிகுலோசன்  தர அளவில் தேர்வு இருக்கும். கல்வித்தகுதியாக மெட்ரிக் கல்வி வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



மாதச் சம்பளமாக ரூபாய் 5, 200 முதல் 20, 200 கிரேடு பேயா 1800 வரைப் பெறலாம். 

தேர்வானது டையர் 1கணினி தேர்வு 
 டையர் 2 விளக்கவுரை தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒபிசி மற்றும் பொது பிரிவினர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

மற்றப் பிரிவினர்  விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை . 

எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஏப்ரல் 4, 2019 ஆகும். 

எஸ்எஸ்சி டையர் எக்ஸாம் 1க்கான தேர்வு தேதி ஆகஸ்ட் 2, 2019 ஆகும்
எஸ்எஸ்சி டையர் எக்ஸாம் 2க்கான தேர்வு தேதி நவம்பர் 17, 2019  ஆகும்.

Post a Comment

0 Comments