மகாராஷ்டிரா மாநிலம் பூனேயில் வானிலை ஆய்வு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடிஎம்மில் வேலைவாய்ப்பு பெருவோர்க்கு பூனேயில் பணியிடம் கொண்டது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனேயில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் ரிசர்ச் ஆய்வு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10 ரிசர்ச் அசோசியேட், 20 ரிசர்ச் பெல்லோ என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.
28 வயது முதல் 35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பிரிவினருக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.


0 Comments