தேசிய உரத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

என்எப்எல் எனப்படும் மத்திய அரசின்  விவசாயம் படித்த்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. மத்திய அரசின் தேசிய உரச் சாலையில் காலியாகவுள்ள 40 மார்கெட்டிங் ரெபரசன்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய அரசின் தேசிய உரத்தொழிற்சாலையில் காலியாகவுள்ள  பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 40 ஆகும். 

தேசிய உரத்தொழிற்சாலையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் நொய்டாவாகும். 

18 முதல்  30 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.  



கல்வித்தகுதிக்காக விவசயப் பாடப்பிரிவில் 55 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 19, 500 வரை பெறலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 18, 2019 வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய்  200 செலுத்த வேண்டும். 

கணினி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.


 மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு வேண்டுமா இதை படியுங்கள்!

Post a Comment

0 Comments