மத்திய அரசின் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசில்  இந்திய புவியியல் ஆய்வுத் துறையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் புவியியல் துறையில் ஓட்டுநர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா ஆகிய இடங்களில் பணியிடம் இருக்கும். தகுதியுடைய  அந்தந்த மாநிலங்களில் பணிவாய்ப்பு பெறலாம். 

மத்திய அரசின் ஓட்டுநர்  பணிக்கு விண்ணப்பிக்க  25 வயதுடையோராக இருக்க வேண்டும். 



சம்பளமாக மாதம் 19, 900 முதல் ரூபாய் 63, 200 வரை சம்பளத் தொகை பெறலாம். 

அஞ்சலில்  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முகவரியினை கிழே  கொடுத்துள்ளோம். தி அடிசனல் டைரக்டர் ஜென்ரல், ஜியாலிஜிக்கல் சர்வே ஆப் இந்தியா, சௌதன் ரிஜியனில் ஜிஎஸ்ஐ காம்பிளக்ஸ்,  பண்டலகுடா, ஹைதிராபாத்- 500068 

எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானோர் வேலைவாய்ப்பு பெறலாம். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி  ஜுன் 26, 2019 ஆகும்.


மேலும் படிக்க:
 

Post a Comment

0 Comments