நாட்டில் ராணுவ வீரர்களின் திரனையும் அரசியலாக்குவதா!!,,,

2019 புல்வாமா தாக்குஇந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள்மீது 2019 பிப்ரவரி 14ம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
புல்வாமா தாக்குத்தலில் பொறுப்பேற்ற ஜெய்-இ- முகமது தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் ’மார்கஸ் சுபானல்லா’. இது பாகிஸ்தானில் உள்ள இது கொலை கோட்டஒ பகுதியி இதனுள் மதூத் ஆசார் வீடு உட்பட 600 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. நட்சத்திர விடுதி போல காட்சியளிக்கும், இதனைக் கட்ட உலக நாடுகள் நிதியுதவியுள்ளன. இது இந்திய விமான படையினரால் தாக்கப்படவில்லை என்றும், பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டது உண்மைதான் என மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தெரிவித்துள்ளார். இந்திய விமானங்கள் எல்லை தாண்டி மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பறந்தன என முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறி இருந்தது. மவுலானாவின் அறிக்கையினால் அது பொய் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் தாக்குதலில் எத்தனைபேர் இறந்தனர் என்ற தகவல் இன்னும் சரியாக வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பொய்யான தகவல்கள் கூறப்படுவது அரசியல் செய்வது சிறப்பன்று உலகம் இதனை குறித்து கேள்வி கேட்கின்றது எனவும் அரசியல் பேச தொடங்கிவிட்டனர். அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை வைத்து ராணுவ வீரர்களின் சர்ஜிகல் ஸ்டைரக் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ராணுவ வீர்ர்களின் இந்த துணிகர நடவடிக்கையை மதிக்கவில்லை எனில் பரவாயில்லை இது குறித்து அரசியல் செய்யாமல் இருக்கலாம். இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த வீர்ர்களின் திறனை சந்தேகப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. இந்திய ராணுவத்தை வைத்து அரசியல் செய்தால் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  கொடுக்கும் உத்தரவை பின்ப்பற்றுபவர்கள் பாதுகப்பு படை வீரர்கள் அவ்வளவுதான் ஆனால் அதை வைத்து கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கவோ அவர்கள் அனுமதி பெற வேண்டும். இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள் இது குறித்து உணர வேண்டும். அரசியலில் பாதுகாப்பு குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க:

இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்கும் பாகிஸ்தான், சாட்டையடி கொடுக்கும் இந்தியா!

Post a Comment

0 Comments