தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்ம கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 5000 ஆகும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 16,200 முதல் 51, 500 வரை பெறலாம்.
18 வயது முதல் 35 வயது வரையுள்ளோர் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டிணமாக ஒபிசி மற்றும் பொதுப் பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவினர் ரூபாய் 100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது ஆகும்.
மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற www.tangetco.gov.in என்ற வலைதளம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
ஏப்ரல் 24, 2019 முதல் கட்டணம் செலுத்தலாம் ஆனால் விண்ணப்பிக்க
அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஏப்ரல் 22, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments