மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் சென்னையில் பணியிடமாக கொண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சுருகெழுத்தர், மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட 151 பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதிம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 151 ஆகும்.
சென்னையில் பணியிடம் கொண்ட மத்திய அரசின் இஎஸ்ஐயில் பணியிடம் பெற கல்வித்தகுதியாக சுருக்கெழுத்தர் பணிக்கு 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேல்நிலை கிளார்க் பணிக்கு 50% சதவிகித மதிபெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 32 வயதிற்குட்ப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேல்நிலை கிளார்க் முதல்நிலைத் தேர்வு மற்றும் 2-வது நிலைதேர்வு கணித்திறன் தேர்வுகள் மூலம் தகுதிப் பெறலாம்.
மாதம் ரூபாய் 25, 500 முதல் சம்பளமாகப் பெறலாம்.
ஏப்ரல் 15, 2019 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படியுங்க:
0 Comments