மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணை பாஸ்போர்ட் ஆபிசர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை 03 ஆகும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 67,700- 2,08,700 வரை பெறலாம்.
பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். துர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
துறைசார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தில்லி, சூரத், ஜலந்தர், மும்பை போன்ற பகுதிகளில் பணியிடம் கொண்டுள்ளது.
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்பு அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மே 5, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments