டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஏபிஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் கணிதத் தொடர்பான தேர்வுகளில் பங்கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்.
4 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்தியா முழுவதுமுள்ள ஊரக, நகரத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பொருளாதார வசதிப் பெற்று மாணவர்கள் அனைவரும் பங்கு கொள்ளலாம்.
மொத்தம 100 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகையானது பெறலாம்.
கல்வி உதவித் தொகைக்கான தேர்வானது 100 அப்ஜெக்ட்டிவ் கணித கேள்விகளை கொண்டது.
ஏப்ரல் 28, 2019 ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
கணிதத் தேர்வானது ஐசிஎஸ்இ, சிபிஎஸ்சிஇ மற்றும் ஸ்டேட்போர்டு சேர்ந்த பாடத்திட்டங்களில் இருந்து தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
கல்வி உதவித் தொகைக்கான தேர்வானது மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடைபெறும் இரு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோர் வெற்றி பெறலாம்.
ஆங்கிலம் மற்றும் தெலுங்கு உருது தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.
விண்ணப்பிக்க மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி 09640527109 எண்ணில் பெயர், வகுப்பு கொடுத்து அனுப்ப வேண்டும். அல்லது கொடுக்கப்பட்டுள எண்ணில் வாட்சஸ் ஆப் எண்ணில் 0091-8099598416 மூலம் மாணவர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்யலாம்.
கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரியில் விண்ணப்பிக்கலம. abjedu2001@gmail.com
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
0 Comments