சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை உயர்நிதிமன்றத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 68 ஆகும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து  24 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சட்டத்துறையில் பட்டப்படிப்பு பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

லா கிளார்க் எழுத்தர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.



எழுத்துத் தேர்வு,  நேர்முகத் தேர்வு மற்றும்  சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.  

பூர்த்தி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி தி ரெஜிஸ்ட்டர் ஜென்ரல், ஹை கோர்ட், மெட்ராஸ் - 600104 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி ஏப்ரல் 25, 2019 ஆகும். 

விண்ணப்பங்களை estt.hcmadras.tn.nic.in/notf432019.pdf என்ற இமெயிலில் அனுப்பலாம். 

மேலும் படிக்க:

ஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments