தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணியிடங்கள் அறிவிக்கப்பட்டவை மொத்தம் எண்ணிக்கை 34 ஆகும்.
மெடிக்கல் பிசிஸ்ட் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிஎன் எம்ஆர்பி பணியிடத்தில் விண்ணப்பிக்க 40 வயது முதல் 57 வயது வரை விண்ணப்பத்தாரர்கள் சார்ந்த பிரிவைப் பொருத்து மாறுபடும்.
கல்வித்தகுதியாக விண்ணப்பத்தாரர்கள் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் 1,77,500 வரை பெறலாம்.
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எஸ்சி, எஸ்சிஏ, டிஏபி போன்ற பிரிவில் ரூபாய் 375 வரைப் விண்ணப்ப கட்டிணம் செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவினர் ரூபாய் 750 வரை விண்ணப்பங்கள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச் 23, 2019 ஆகும்.
தமிழ்நாடு மருத்துவ சேவைப்பணிக்கான அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஜூலை 14, 2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments