நோக்கியா நிறுவனத்தின் க்யூட் 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன்!

நோக்கியா நிறுவனம் 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி 24 ஆம் தேதி நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என எச்எம்டி  குளோபல் நோக்கியா நிறுவனம்  அறிவித்துள்ளது. 

நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன்  போன் கேமரா சேவையுடன் அறிமுகமாகின்றது. 5 லென்ஸ் கேமராவுடன் உலகின் முதல் சிறப்பு அம்சங்களை கொண்டு பெயர் பெற்றுள்ளது. 

நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் 10 மடங்கு அதிகப்படியான தஹாராத்தில் சிறந்த லைட்டிங்க் மற்றும் அட்டகாசமான கேமாரா சேவையை அனுபவத்தையும் கொடுக்கின்றது. 



புதிய நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன், நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 8.1 வடிவம் ஒட்டிய பிரீமியம் தரம் கொண்டு  உருவாக்கம் பெற்றுள்ளது. 

5 லென்ஸ் கேமாராக்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் 

இந்தியாவில் நோக்கியா   டிரெண்டு மீண்டும் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக வடிவமைப்பு கொண்டுள்ளது. 

லுக்கான அதன் வடிவமைப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது இதன்  சிறப்பு ஆகும்.

Post a Comment

0 Comments