நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்து எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரை வென்ற 4-1 என  வென்றது. 

நியூசிலாந்து, இந்தியா  அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டி  வெலிங்கடனில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸினை வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் போட்டியிலும் சொதப்பியது . ரோஹித் 2, தவான் 6, ஷூப்மன் கில், தோனி 1 ரன்கள்  ஆட்டமிழக்க இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தவித்து நின்றது. 



பின் வந்த அம்பாதி ராயுடு ராயுடுவுடன் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இருபவர், 10 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு 30 ஓவர் வரை மேற்கொண்டு  விழாமல் பார்த்துக்கொண்டு அந்நேரத்தில் அவசியமான பங்களிப்பை கொடுத்தார்.  

5 விக்கெட்க்கு 98 ரன்கள் சேர்ந்திருந்த  நிலையில் விஜய் ஷங்கர் 45 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ராயுடுவுடன் ஜாதவ்  ரன்   தொடக்கியது. நிதானமாக விளையாடி வந்த ராயுடு அதிரடியாக விளையாடி வந்தார். ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது 10 -வது சதத்தை பதிவு செய்தார்

ராயுடு பவுண்டரியாக விரட்ட ஜாதவ்  நின்று ஆடி இந்திய அணியை காத்து நின்றனர்.  ராயுடு 90  ரன்னில் வெளியேறினார்,  ஜாதவ் 34 ரண்ணில் வெளியேறினார்.  பின் சரிந்த விக்கெட்டுகள் ஒரு பக்கம்., பாண்டியா ஒரு பக்கம் ஆடி ஒருவழியாக 250 ரன்கள் பெற்றனர். 

49.5 ஓவர்கள்  முடிவில் 252 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. ஹென்றி 4 விக்கெட்டுகள், போல்ட் 3 விக்கெட்டுகள், நீஷம் 1  விக்கெட்டையும் வீழ்த்தின்ர். 

253 ரன்கள்  வெற்றி  இலக்காக கொண்டு  நியூலாந்து களமிறங்கியது.  இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை பெற்றார். பாண்டியா  2 விக்கெட்டுகள் புவனேஷ்வர், கேதார் ஜாதவ் 1 விக்கெட்டுக்ள் பெற்றனர். 

இன்று போட்டியை வென்றதன்  மூலம் தொடரை வென்று சாதித்துள்ளது.

Post a Comment

0 Comments