தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணிடங்களுக்கான வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.



டிஆர்பியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 152 ஆகும். 
ஸ்பெஷல்  டீச்சர் 17 பணியிடங்கள்
பிஜி அஸிஸ்டெண்ட்- 3 பணியிடங்கள்
செக்கரட்டரி கிரேடு அஸிஸ்டெண்ட்- 12 பணியிடங்கள் 
பி.டி.அஸிஸ்டெண்ட் 116 பணியிடங்கள் கொண்டது

மாதச் சம்பளமாக ரூபாய் 36, 900 முதல் 65,500 வரை பெறலாம். 


தமிழக அரசின் டீச்சர் ரெக்ரூட்மெண்ட் போர்டில் வேலைவாய்ப்பு பெற பொது மற்றும் ஒபிசி, பிசி, எஸ்சி, எஸ்டி போன்ற பிரிவைச்  சார்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

 மேலும் படிக்க:

இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments