ஐஒசிஎல்லின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 466 ஆகும்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் டிரேடு அப்பிரண்டிஸ் டெக்னிசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
மெட்டிரிகுலோசன், பிஎஸ்சி, டிப்ளமோ இன்ஜினியரிங், பிகாம் இவற்றில் ஏதாவதொரு படிப்பை படித்திருக்க வேண்டும்.
18 முதல் 24 வயதுள்ளோர் வரை மட்டும் விண்ணப்பிக்கலாம்
எழுத்து, நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பிபரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 8, 2019 ஆம் தேதிவரை ஐஓஎல்லின் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள எழுத்து தேர்வு நாள் மார்ச் 24, 2019 ஆகும்.
ஐஒஎல்லின் எழுத்து தேர்வு மார்ச் மாதம் 29, 2019
நேரடி தேர்வுக்கு நாள் ஏபரல் 1, 2019 முதல் ஏபர்ல் 5, 2019
0 Comments