ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

ஆவின் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 7 ஆகும்.

மேனேஜெர், டெக்னிசியன் எலக்ட்ரிக்கல், டிரைவர், சீனியர் பேக்டரி அஸிஸ்டெண்ட்  போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



விண்ணப்ப கட்டிணமாக ஒபிசி மற்றும் பொதுப்பிரிவினர்  ரூபாய் 250 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் கட்டிணமாக ரூபாய் 100 அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதச் சம்பளமாக  ரூபாய் 15, 700 முதல் 1,75,700 வரை  பெறலாம்.  ஸ்ரீவில்லிப்புத்தூரில் பணியிடம் இருக்கும். ஆவினில் பணிவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாகும்.

பணியின் பெயர்
மேனேஜெர், டிரைவர், டெக்னிசியன்
வயது வரம்பு
18-30 வயது வரை
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
7
சம்பளம்
ரூபாய் 15,700-1,75,700 வரை பணிகளுக்கு ஏற்ப பெறலாம்
பணியிடம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்


ஆன்லைனில் விண்ணப்பத்தை பெறலாம், விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை இங்கு கொடுத்துள்ளோம். 

முகவரி: 
ஜென்ரல் மேனேஜெர், 
விருது நகர் மாவட்டம் கூட்டுறவு பால்பண்ணை யூனியன் லிமிட்டெடு, 
ஸ்ரீவில்லிப்புத்தூர்,
 
ஜனவரி 28, 2019 வரையுள்ள அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஆகும்.

 

 மேலும் படிக்க: 

டிஎன்பிஎஸ்சியின் வேளாண்மைத்துறையில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments