மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 20 ஆகும்.
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியராக பணியாற்றும் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியாக பிஏட் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 9,2019 ஆகும்.
முதன்மைத் தேர்வு தேதி மார்ச் 2, 2019, நேரம் காலை:10.00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை நடைபெறும்.
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான முக்கிய தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் அறிவிக்கப்படும்.
அதிகாரபூர்வ அறிவிக்கை இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க:

பணியின் பெயர்
|
மாவட்ட
கல்வி அலுவலர்
|
வயது வரம்பு
|
30 வயது வரை
|
கல்வித் தகுதி
|
பிஏட், எம்ஏட்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
20
|
சம்பளம்
|
ரூபாய்
56, 900-1,80,000
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
மாதச் சம்பளமாக ரூபாய் 56, 900 முதல் 1, 80, 500 வரை பெறலாம்.

0 Comments