நினைத்தது நடக்க சக்தி ஆற்றல் பெற வாழ்வில் வரும் துன்பங்களை போக்க வேண்டுமா உங்களை நேர்மறையான எண்ணங்களில் வழிநடத்திச் செல்லுங்கள் வெற்றி பெறுவீர்கள்.
பாஸ்டீவா இருங்க:
வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஒழிக்க, வாழ்வில் மகிழ்ச்சி வெல்லம் பெருக, அமைதி நிலவ நேர்மறை எண்ணங்களை இருக்க பிடித்து உச்சரியுங்கள் தொடர்ந்து உச்சரிக்கும் நேர்மறை எண்ணங்கள் உங்கள் வாழ்விற்கு தேவையானதை கொண்டு வரும்.
எதிர்நீச்சல் எல்லாம் தரும்:
வாழ்வில் எது வந்தாலும் எதிர் நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ளுங்கள். எட்டு திசையிலும் எனக்கு சாதகமாக இருக்கின்றது. எல்லோரும் எனக்கு நல்லது மட்டுமே செய்வார்கள். எனக்கு நல்லது மட்டும் நிலைத்து இருக்கும். அறம் செய்து வாழும் மானுடன் நான், நன்மை மற்றும் என்னைச் சுற்றி மட்டும் நடக்கும் என எண்ணங்களை இருக்க பற்றி உள்ளத்துக்குள் உச்சரித்து செயல்படுங்கள். நீங்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியிருந்தாலும் அதனை கடந்து சென்று நிலைத்து வாழ வழி கிடைக்கும்.
விட்டுக் கொடுங்கள்:
மனித வாழ்வை பொருத்தவரை விலை மதிப்பற்றது மற்றும் சக்தி வாய்ந்தது என்றால் அது நிச்சயம் அன்பு மட்டுதான். உலகில் விலை மதிப்பற்ற ஒன்று என்றால் அது அன்பாகத்தான் இருக்கும். மகள், மகன் தாய் தந்தை, நண்பர்கள், சுற்றத்தார் என அனைவருக்கும் உள்ள சுமூகமான உறவுகளுக்கு பாலமாக இருப்பது அன்பு மட்டும்தான்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அன்புடன் நிலைத்து இருக்க நாம் விட்டுக்கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும். உறவு பெருகும் பரஸ்பரம் நன்மை பயக்கும் நல்லது கெட்டது பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்து தெளிவான பார்வை கிடைக்கும்.
ஆலோசித்து செயல்படுங்க:
சுற்றியிருக்கும் அனைத்து சூழலையும் ஆலோசித்து செயல்படுங்க எந்த ஒரு செய்கைக்கும் நம்மிடம் இருக்க வேண்டியது ஆலோசனை முடிவெடுக்கும் திறன் மற்றும் கவனமுடன் செயல்படுதல் என்பது முக்கியமாகும் மேலும் எடுக்கப்பட்ட முடிவில் தொய்வின்றி செயல்படுதல் வேண்டும். செயல்பாட்டில் தொடர்ச்சி இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
ஆலோசித்து செயல்படுங்க:
சுற்றியிருக்கும் அனைத்து சூழலையும் ஆலோசித்து செயல்படுங்க எந்த ஒரு செய்கைக்கும் நம்மிடம் இருக்க வேண்டியது ஆலோசனை முடிவெடுக்கும் திறன் மற்றும் கவனமுடன் செயல்படுதல் என்பது முக்கியமாகும் மேலும் எடுக்கப்பட்ட முடிவில் தொய்வின்றி செயல்படுதல் வேண்டும். செயல்பாட்டில் தொடர்ச்சி இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
0 Comments