தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 80 ஆகும்.
மாவட்ட நீதிமன்றத்தில் ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கு கம்பியூட்டர், ஆப்ரேட்டர்,சானிட்டரி வொர்கர், ஸ்வீப்பர், நைட் வாட்ஸ்மேன், ஜெராக்ஸ் மெசின் ஆப்ரேட்டர், எக்ஸாமினர், சீனியர் பாலிஃப், டிரைவர், போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
தேனியை பணியிடமாக கொண்ட நீதிமன்றததில் வேலைவாய்ப்பு பெற எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.
பணியின் பெயர்
|
அலுவலக
உதவியாளர்
|
வயது வரம்பு
|
18 வயது முதல் 25 வயது வரை
|
கல்வித் தகுதி
|
10 ஆம்
வகுப்பு தேர்ச்சி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
80
|
சம்பளம்
|
ரூபாய்
15,700- 65,000
|
பணியிடம்
|
தேனி
|
ஆப்லைன் மூலம் தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு பெறலாம். எழுத்து தேர்வு,நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நவம்ப்ர 30, 2018 தேதி விண்ணப்பிக்க அறிவிக்க இறுதி தேதி ஆகும்.
விண்ணப்பத்தை முழுவதுமாக படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற அறிவிக்கப்பட்ட முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.
தி பிரின்ஸிபால்,
மாவட்ட நீதிமன்றம்
தேனி625 523
மேலும் படிக்க:
0 Comments