குரூப் 2 தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள் படியுங்க தேர்வை வெல்லுங்க!

 1.தேசிய பாதுகாப்பு தினம் 
விடை: மார்ச் 4
2. வாழ்க்கைத் தரத்திற்கான மெர்சரின் தரவரிசைப் பட்டியல் 2018 
விடை: 142 ஹைதிராபாத் - பூனா
 3. சர்வதேச  கண்ணிவெடி விழிப்புணர்வு தினம் 
விடை: ஏப்ரல் 4
4.  காசநோயை ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தின் காலவரையறை
விடை: 2017-2-18
5. தென் மேற்கு இரயில்வேயின் முதல் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் இரயில் நிலையம் 
விடை: பனஸ்வாடி (கர்நாடகா)
6.  சர்வதேச போட்டி வலைப்பின்னல் மாநாடு 
விடை- புதுடில்லி 
7. 106வது இந்திய அறிவியல் மாநாடு 2019 
விடை: போபால் மத்திய பிரதேசம் 
8. 2018 ஆம் ஆண்டிற்கான மகளிர் மாநாடு
விடை: மணிப்பூர் மார்ச் 16, 2018 முதல்  மார்ச் 20, 2018 வரை 
9. சர்வதேச யோகா திருவிழா
விடை: ரிஷிகேஷ்
10.  உலக தண்ணீர் தினம்
விடை: மார்ச் 22


11. உலக வானியல் தினம் 
விடை: மார்ச் 23
12. சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய டெஸ் என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை ஏவியது 
விடை: நாசா 
13. காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு 
விடை: 2018 - பக்கிம்காம் இலண்டன் 
14. உலகின் வயதான  மனிதராக உலக கின்னச் சாதனை அமைப்பில் இடம் பெற்ற ஜப்பானியர்
விடை:மசாசோ நொனாகா
15. ரிசர்வ் வங்கி சமிபத்தில் தடை விதித்துள்ள கரன்சி-பிட்காயின் உள்ளிட்ட விடை:கிரிப்டோ காயின் 
16. நீண்டகால மூலதன ஆதாய வரி நடைமுறைக்கு வந்த நாள்
விடை: ஏபரல் 1, 2018 
17. ஜனவரி 2018 தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தின்படி 49 குறியீடுகள் அடிபடையாக கொண்டு 101 உயர் லட்சிய மாவட்டங்களுக்கான அடிப்படை தரவரிசை பெற்ற முதல் மாவட்டம்  
விடை:விஷிய நகரம் ( ஆந்திரா)
18. உலகின்  56வது நிலைய்மும் துருக்கியின் முதல் அனுசக்தி நிலையம்
விடை: TEAK
19. உலகின் ஆறாவது மிகபெரிய பொருளாதார நாடு 
விடை: இந்தியா
20.  நீடித்த்த மாற்றம் தர மதிப்பீடு மையம் தொடங்கிய மாநிலம் 
விடை: மகாராஷ்டிரா 
21. விவசாயிகளுக்கான சமுதாய  வானொலி தொடங்கிய மாநிலம் 
விடை: கேரளா
22. பிக்கி பெண்கள் அமைப்பின் 34-வது கூடுகையின் கருப்பொருள் 
விடை:  இந்தியாவை மாற்றிடும் பெண்கள் 
23. ஆசியன் கை மல்யுத்தம் சாம்பியன்ஷிப் 2018  ஸ்ரீ மன்த்ஜா  வென்ற போட்டி
விடை: வெண்கல பதக்கம்
24. உதகல் திவாஸ் தினம் 
விடை: மார்ச் 1
25. இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம்  
விடை: கோயம்புத்தூர்
26. இந்திய- இந்தோனேசியா காற்றாடி கண்காட்சி 2018 நடைபெற்ற இடம் 
விடை: ஜகார்த்தா
27. உலக சுகாதார அமைப்பு 2023 ஆம் ஆண்டிக்ர்ள் செயற்கை கொழுப்பு உணர்வுகளை அகற்றுவதற்கான ஒரு முழுமையான திட்டத்தின் பெயர் விடை: ரிபிலேஸ்
28. அருண்-3 நீர்மின்ச்சக்தி திட்டமான 900  மெகாவாட் திட்டத்தை இந்தியாவுடன்  இணைந்து தொடங்கியுள்ள அண்டை நாடு 
விடை: நேபாளம் 
29. எவரெஸ்ட்  சிகரம் உள்ளிட்ட உலகின் உயரமான ஏழு சிகரங்களை 117 நாட்களில் அடைந்து புதிய சாதனை புரிந்தவர்
விடை: ஸ்டீவ் பிளெய்ன் ஆஸ்திரேலியா 
30. மே 13ல் சீனா நாட்டின் இரண்டாவது விமானம் தாங்கி  போர்கள்  கப்பலின் சோதனை ஓட்டம் நடத்தி 2020 இல் சேர்க்கப்படஉள்ள கப்பல் 
விடை:டைப் 001 ஏ
31. எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண என்ற பெருமையைப் பெற்றவர்
விடை: சங்கீதா பஹல் 
32. இந்தியாவின்  முதல் 14 வடி விரைவுச் சாலையை மே 27, 2018 அன்ற்ய் பாரத பிரதமர் திறந்த வைத்த இடம் 
விடை: பக்பத் உத்திர பிரதேசம்
33. முதன் முறையாக பள்ளியில் முதல்நிலை உயர்நிலை வரை ஆதரவு வழங்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டமான சமாக்ராசிக்ஷா தொடங்கிய மாநிலம் 
விடை: புதுடெல்லி 
34. இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் அமையஉள்ள மாநிலம் 
விடை: மணிப்பூர் இம்பால் 
35. இந்தியாவில் முதல் எரிசக்தி ஒழுங்கு மையம  அமையவுள்ள இடம்
விடை: கான்பூர்
 


Post a Comment

0 Comments