டிஎன்பிஎஸசியின் நூலகர் பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நூலகர் பணிகளுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
நூலகர் பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்ப குறைந்த பட்சம் 18 வயது முதல் 27 வயது வரை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
பணியின் பெயர்
|
நூலகர்
|
வயது வரம்பு
|
18முதல் 27 வயது வரை
|
கல்வித் தகுதி
|
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
29
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். மேலும் புதிதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் ரூபாய் 150 தொகை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்னப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கிழே கிளிக் செய்து பெறலாம். அதனை முழுவதுமாக படித்துப் பார்த்து அடிப்படை தகவல்கள் முழுவதுமாக கொடுத்து விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் நவம்பர் 14, 2018 முதல் விண்ணப்பிக்கலாம்.
நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதி பெறுவோர்கள் பணிவாய்ப்பு பெறலாம்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 16, 2018 ஆகும்.
நூலகர் பணிக்கான எழுத்து தேர்வு 23.02.2019 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments