இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெடு நிறுவனத்தில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்தியரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணி வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 307 ஆகும்.

இந்தியன் ஆயில்  நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் அப்பிரண்டிஸ் பணியிடங்கள்  ஆகும்.

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்படிக்கு விண்ணப்பிக்க மெட்ரிக், ஐடிஐ பயிற்சி மற்றும் கிராஜுவேட் முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்
அப்பபிரண்டிஸ்
வயது வரம்பு
18முதல் 24 வயது வரை
கல்வித் தகுதி
மெட்ரிக், ஐடிஐ பயிற்சி,
பணியிடங்கள் எண்ணிக்கை
307
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா  


இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அன்னைக்கு 18 வயது முதல் 24 வயதுவரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிக்கை லிங்கினை  பெற கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ லிங்கின் இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14, 2018 முதல் நவம்பர் 27, 18 வரை விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments