எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பாரத் ஸ்டேட் வங்கியில்   சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பாரத் ஸ்டேட் வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 38 ஆகும். 
வைஸ் பிரசிடெண்ட் செக்டர் ஸ்பெசலிஸ்ட் -3 பணியிடங்கள
வைஸ் பிரசிடெண்ட் ஸ்டரக்சரிங்  மற்றும் சிண்டிகேசன்  பணி

அஸிஸ்டெண்ட் பிரசிடெண்ட் பணியிடங்கள் 7 
வைஸ் பிரசிடெண்ட் டிஜிட்டல் மார்கெட்டிங் 1
வைஸ் பிரசிடெண்ட் மீடியா ஸ்டராட்டஜி மற்றும் ஆப்ரேசன்ஸ் -1 போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  பணியிடங்களுக்கு  ஏற்ப வயது வரம்பானது மாறுபடும், ஆனால்  பொதுவாக வயது 30 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுள் மேலும்  நேர்முகத் தேர்வு முலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு குறுப்பிட்ட தலைப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்படுவார்கள். 


பணியின் பெயர்
மேலாளர், துணை மேலாளர்
வயது வரம்பு
30முதல் 40 வயது வரை
கல்வித் தகுதி
பிஇ, பிடெக், எம்பிஏ, நிதியியல்,
பணியிடங்கள் எண்ணிக்கை
38
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா  


கல்வித் தகுதி:
பி.இ, பிடெக், நிதியியல், சந்தையியல், எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்தவர்கள் இப்பணிகளில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள். ஒரு விண்ணப்பத்தாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 600  விண்ணப்பட்ட கட்டணமாக செலுத்த வேண்டும். 
எஸ்சி, எஸ்டி , மாற்றுதிறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூபாய் 100 கட்டணத் தொகையாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 


டிசம்பர் 6, 2018 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் படிக்க:

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments