பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் ரெக்ரூட்மெண்டில் 2018-இல் திருநெல்வேலியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆகும். 

 ஆவின் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேனேஜெர், டெக்னிசியன், லைட் வைக்கில் டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்
மேனேஜெர், டெக்னிசியன்
வயது வரம்பு
18முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
8+10+12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
பணியிடங்கள் எண்ணிக்கை
7
சம்பளம்
19,500 முதல் 1,13,500
பணியிடம்
இந்தியா  



இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 1,13,500 வரை பணியிடங்களுகேற்ப சம்பளம் மாறுபடும். 



18 முதல் 30 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் மூலம் பதிவு தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

ஆவின் நிறுவனப் பணிக்கு அனுப்ப வேண்டிய முகவரி: 

தி ஜென்ரல் மேனேஜெர், 
 திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு  வங்கி யூனியன் லிமிட்டெடு, 
ரெட்டியார்ப்பட்டி ரோடு, 
திருநெல்வேலி -627007

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  பெற ரூபாய் 250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்ப கட்டிணத்தை ஜென்ரல் மேனேஜெர், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு  பால் தயாரிப்பு நிறுவனம் பெயரில்   டிடி அனுப்ப வேண்டும். 

ஆப்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 12.12.2018  மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். 


மேலும் படிக்க:

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments