டிஎன்பிஎஸ்சி என்ற கனவு தளத்தில் கம்பீரமாய் இயங்கி பொதுச் சேவையாற்றவும் சமுதாயத்தில் அரசுப் பணி அங்கிகாரம் கிடைக்க தமிழ்நாட்டில் லட்சக்கணாக்கானோர் தேர்வுக்கு முயற்சி செய்கின்றனர்.
அரசு பணி கனவினை தன் குடும்ப்பத்து வீட்டு பிள்ளைகள் அடைய வேண்டும் என்று தாய் தந்தை சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப உதவி செய்து வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகள் 80%க்கு மேல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஒவ்வொன்றிலும் லட்சக்கணாக்கானோர் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெற முயற்சித்து வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 அரசு பணியானது முதண்மையானது. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் தமிழ்நாட்டில் உயர்ப்பதவிகளில் பணியிடம் பெறும் வாய்ப்பு பெறுவார்கள். ஆட்சியாளர், வட்டாச்சியாளர், தலைமை கருவூளர், தமிழ்நாட்டின் தலைமை செயலர் மற்றும் துறைவாரியான செயலர்கள் என தர வாரியாக முதண்மை வேலை செய்யலாம்.

குரூப் ஒன் :
குரூப்
ஒன் தமிழக அரசின் துணை மாவட்ட ஆட்சியர், ஆணையர் போன்ற உயர் தகுதிப்படைத்த
பல்வேறு துறைகளை கொண்டது ஆகும். இந்த குரூப் ஒன் தேர்வானது தமிழக அரசால்
வருடா வருடம் ஆண்டறிக்கையில் காலிப்பணியிடங்களைப் பொறுத்து
அறிவிக்கப்படுகின்றன. குரூப் ஒன் தேர்வு எழுதுவோர்கள் எண்ணிக்கையானது
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் குரூப் ஒன் பற்றி அறிந்து
கொள்ளும் ஆவல் கொண்டோரின் எண்ணிகையும் அதிகரித்து வருகின்றது.
குருப் ஒன் பொதுத் தேர்வு துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்த்துறை துணை ஆணையர், ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு தலைவர், துணை பதிவாளர், கமர்சியல் ஆஃபிசர் வரி வணிகத்துறை போன்ற பதவிகள் கொண்டது. இத்தகைய பெருமை வாய்ந்த பதவிகளின் ஒன்றில் தேர்வு எழுதி வெற்றி பெறுவது போட்டித் தேர்வு எழுதும் பலரின் கனவாகும். குருப் ஒன் தேர்வு பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம்.
தேர்வுகள்:
குரூப் 1 மூன்று நிலை தேர்வுகளை கடந்து பயிற்சியளிக்கப்பட்டு பணியிடங்களுக்கு அமர்த்தப்படுவார்கள்.
சம்பளம் / படிநிலைகள் :

டிஎன்பிஎஸ்சி
சம்பளம் ரூபாய் 15, 600 - 39100 வரை வழங்குகின்றனர் . இவற்றில்
பிடித்தமும் அடங்கும் . 7வது ஊதிய கமிஷன் படி சம்பள உயர்வு அதிகமாக
இருக்கும்.
0 Comments