திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு!

நேசனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி திருச்சியில் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 34 ஆகும். 

திருச்சி என்ஐடியில் டெக்னிசியன் அப்பிரண்டிஸ், டிரேடு அப்பிரண்டிஸ், கிராஜூவேட் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. 



கல்வித்தகுதி:
மத்திய அப்பிரண்டிஸ்  தளத்தின்  திருச்சி என்ஐடியில் நிறப்ப படவுள்ள  அப்பிரண்டிஸ் பணிகளுக்கு டிப்ளமோ சிஎஸ்இ, சிவில், இசிஇ, இஇஇ, ஐசிஇ, இ&ஐ, கெமிக்கல், மெக்கானிக்கல், புரெடக்சன் மேலும்  டிரேடு அப்பிரண்டிஸ் பணிகளுக்கு ஐடிஐ  எலக்டிரானிக் பயிற்சி, மெக்கானிஸ்ட் பயிற்சி, பிட்டர், வெல்டர், டர்னர்,  சிஎஸ்இ, ஃபிசிக்ஸ் போன்ற ஐடிஐ  பயிற்சி முடித்திருக்க வேண்டும் .
கிராஜூவேட் அப்பிரண்டிஸ் பணிக்கு சிஎஸ்இ, சிஎஸ்இ, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்ற பாடப் பிரிவுகள் முடித்திருக்க வேண்டும் 

கிராஜூவேட் அப்பிரண்டிஸ் இன்ஜினியரிங் பிரிவு இல்லாதர் பணிக்கு பி.காம், பிபிஏ, பிஎஸ்சி, பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர்
அப்பிரண்டிஸ் பணியிடங்கள்
வயது வரம்பு
அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
டிப்ளமோ மற்றும், ஐடிஐ பயிற்சி, கிராஜூவேட் முடித்தவர்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை
34
சம்பளம்
ரூபாய் 7,500,ரூ 7000, ரூ6,615 ஸ்டைபெண்ட்  தனித்தனியாக
பணியிடம்
திருச்சி


சம்பளம்: 
திருச்சி என்ஐடியில் கிராஜூவேட் அப்பிரண்டிஸ் பணிக்கு மாதம் ரூபாய் 7,500 ஸ்டைபண்ட், 
டெக்னிசியன் அப்பிரண்டிஸ் பணிக்கு ரூபாய் 7000 தொகையும், 
டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு ரூபாய் 6,615 தொகையும் ஸ்டைபண்ட் பெறலாம்.

தேர்வு:
எழுத்து  மற்றும் நேரடித் தேர்வு மூலம் தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை முழுவதுமாகப் படித்திப் பார்த்து ஆன்லைனில் தேவைப்படும் இணைப்புகளை கொடுத்து  தகவல்களை சரியாக கொடுத்து சரிபார்த்து சப்மிட் செய்யவும். 

நவம்பர் 15, 2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். 
நவம்பர் 26, 2018 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும். 

டிசம்பர் 10, 2018 தேர்வு நாட்கள்  தொங்கும் 12.12.2018 நாள்  தேர்வுகள் முடிவடையும். 

திருச்சி என்ஐடியில் பணிக்கு இணையும் நாள் டிசம்பர் 24, 2018 ஆகும். 


Post a Comment

0 Comments