சியோமியின் புதுவரவினை டீசர் மூலம் நம்மை கவர வந்துவிட்டது சியோமியின் ட்ரோஸ்ரின் அதிர்வுகள் நம்மை அதிர்விக்க வரவிருக்கின்றது.
சியோமி நிறுவனத்தின் Mi 8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கான இரண்டு வீடியோ டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. டீசர்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி Mi 8 யூத் எடிஷன் மாடலில் புளு, பர்ப்பிள் மற்றும் ட்விலைட் கோல்டு கிரேடியன்ட் நிறங்கள் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
மே மாதத்தில் Mi 8, Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் மற்றும் Mi 8 எஸ்.இ. போன்ற மாடல்களை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கான அழைப்புகளை அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி சீனாவின் செங்டுவில் நடைபெற இருக்கும் விழாவில் Mi 8 யூத் எடிஷன் வெளியிடப்பட்டன.
சியோமி Mi8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, கோல்டு, வைட், புளு, ரெட், கிரே, சில்வர், கிரீன், புளு-வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுகுறித்து நாம் அறிந்து கொள்வோம்.
சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.சியோமி நிறுவனத்தின் Mi 8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கான இரண்டு வீடியோ டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. டீசர்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி Mi 8 யூத் எடிஷன் மாடலில் புளு, பர்ப்பிள் மற்றும் ட்விலைட் கோல்டு கிரேடியன்ட் நிறங்கள் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
மே மாதத்தில் Mi 8, Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் மற்றும் Mi 8 எஸ்.இ. போன்ற மாடல்களை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கான அழைப்புகளை அனுப்பியிருக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி சீனாவின் செங்டுவில் நடைபெற இருக்கும் விழாவில் Mi 8 யூத் எடிஷன் வெளியிடப்பட்டன.
சியோமி Mi8 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, கோல்டு, வைட், புளு, ரெட், கிரே, சில்வர், கிரீன், புளு-வைலட் கிரேடியன்ட், பர்ப்பிள்-கோல்டு கிரேடியன்ட் போன்ற நிறங்களில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி 8 ஸ்பெசிபிகேஷன்
- 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 2280x1080 பிக்சல் கொண்ட 19:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட் - அட்ரினோ 512 ஜிபியு
- 4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
- 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார்
- 5 மெகா பிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா சோனி IMX576 சென்சார்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
- கைரேகை சென்சார்
- டூயல் சிம் ஸ்லாட்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 3350 எம்.ஏ.எச். பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
சியோமியின் புதிய வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைவருக்கும் இந்த செய்தி குதுகலத்தை உண்டு செய்திருக்கும் என்னங்க புதிய போன் கலெக்சனுக்கு ரெடியாகிவிட்டிங்களா ப்ளீஸ் வெய்ட் இன்னும் லாஞ்ச் ஆகல கூடிய விரைவில் சியோமி.
0 Comments