தமிழாட்டில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் முன்னேற்ற நிறுவனத்தில் 2018க்கான ரெக்ரூட்மெண்டில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி நேசனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மெண்டின் ஸ்ரீபெரும்புதூரில் பணியிடமாக கொண்ட மையத்தில் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ் -01, லோக்கல் கவர்னன்ஸ்- 01, சோசியல் இன்ஜினியரிங் -02 ஜென்ரல் ஸ்டடிஸ் போன்ற பணியிடங்களை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்ட 6 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆர்ஜிஎன்ஐஒய்டி:
இப்பணியிடங்களுக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாஸ்டர் டிகிரி பட்டப்படிப்பை 55% மதிபெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பணியிடங்களுகேற்ப படிப்பு துறைகள் மாறுபடும்.
ராஜீவ்காந்தி நேசனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் மையத்தில் பணியாற்றுவோர்க்கு சம்பளமாக ரூபாய் 52, 000 செலுத்த சம்பளமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து மற்ரும் ஸ்கீரினிங் டெஸ்ட் மூலம் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
ஸ்கில் டெஸ்ட் மற்றும் பிசிக்கல் ஸ்டேண்டர்டு அண்டு எபியன்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முழு நேர பணியிடமாக கொண்ட ஆர்ஜிஎன்ஒய்டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பு மூலம் தகுதியானவர்கள் பெறலாம். அனைத்து தகவல்களை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பங்களை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கலாம் அவற்றை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கலாம்.
முகவரி:
தி அஸிஸ்டெண்ட் ரெஜிஸ்டர்,
ராஜீவ்காந்தி நேசன் இண்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட்
ஸ்ரீபெரும்புதூர்-602105,
தமிழ்நாடு
அக்டோபர் 20,2018 ராஜீவ்காந்தி நேசனல் இண்ஸ்டியூட் ஆப் யூத் டெவல்பமெண்ட் துறையில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments